• தமிழ்த்துறை
  • ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியி;ன் தமிழ்த்துறையில் இளங்கலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர;களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் அடித்தளப்படிப்பு பகுதி -1 தமிழ் கற்பிக்கப்படுகிறது. மாணவர;களை நல்ல முறையில் தமிழ்மொழிப் பாடத்தில் தேர;ச்சி பெறும் நோக்கத்துடன் கற்பிக்கப்படுகிறது. தமிழ்மொழியி;ல் பிழையின்றி எழுதுதல், தெளிவான உச்சரிப்புடன் பேசுதல், வாசித்தல் திறனை ஊக்கத்துடன் மேம்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

    ஆவிச்சி கல்லூரியில் தமிழ்த்துறைச் சார;பாக “நற்றமிழ் மன்றம்” தொடங்கப்பெற்றுள்ளது. நற்றமிழ் மன்றத்தின் சார;பாக பல்வேறு கல்லூரிகளுக்கிடையே நடைபெறும் தமிழ்மொழித் தொடர;பான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, கருத்தரங்கம் மற்றும் ஒப்புவித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு மாணவர;களின் தங்களின் திறனை வளர;த்துக் கொள்ளும் நோக்கில் அனுப்பப்படுகின்றனர;. இவ்வாறு கல்வியுடன் கூடிய திறனை வளர;க்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    தகுதியும், திறமையும் வாய்ந்த பேராசிரியர;கள் மாணவர;களின் நலன் கருதி செயல்படுகின்றனர;. தமிழ்மொழிப் பாடம் தவிர;த்து பிறமொழியை பயிலும் மாணவர;களுக்கு அடிப்படைத் தமிழ் பாடம் சிறப்பாகக் கற்பிக்கப்படுகிறது.

Mrs.S.Ponmani

Department of Tamil

Dr.D.Indumathi

Department of Tamil

M.Prabhavathi

Department of Tamil

School of Tamil and Indian Languages

Tokyo

Tokyo is the capital of Japan.

நோக்கங்கள்


  • கற்றலுக்கான நுணுக்கங்களை மாணவர;கள் அறியச் செய்தல். மாணவர;களுக்கு மொழியாளுமையின் பயன்பாட்டினை உணர;த்துதல்.
  • நூலகத்திற்குச் சென்று தினசரி செய்தித்தாள். பருவ இதழ்களை வாசித்தல் திறனை மேம்படுத்துதல். தமிழ் இலக்கியம் தொடர;பான பொதுத்தமிழ் அறிவு வினா விடை போட்டிகள் நடத்துதல்.